இந்தியா, மார்ச் 10 -- நடிகர் ரஜினி நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் சிவராஜ் குமார், ஜாக்கி ஜெராஃப் மற்றும் சுனில் உட்பட பலரும் நடித்திருந்தனர்.மேலும், தமன்னா காவாலா பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
இந்தப்படம் வசூலில் சக்கை போடு போட்டு 650 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மேலும் இயக்குநர் நெல்சனின் திரைப்பட வாழ்க்கையில் பெரிய வெற்றி படமாகவும் அமைந்தது.
இந்த நிலையில் இந்தப்படத்தின் இரண்டாம் பாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் ஜெயிலர் 2 திரைப்படம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டது...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.