Chennai, மார்ச் 15 -- கடந்த 2023இல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் ஹிட்டானதுடன், பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை நடத்தியது. இதையடுத்து ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகமாக ஜெயிலர் 2 உருவாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் ஜெயிலர் 2 படம் குறித்து அதிகாரப்பூர்வமாக டீஸர் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், இந்த படத்தை முடித்த பின்னர் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளார். ஜெயிலர் முதல் பாகத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இந்த பாகத்தையும் இயக்குகிறார். அத்துடன் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்பட பலரும் இந்த பாகத்தில் நடிக்கிறார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: கை டூப்பு.. கால் டூப்பு.. வெளியானது ஜெயிலர் 2 அப்டேட்
இந...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.