இந்தியா, பிப்ரவரி 7 -- வெல்லத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். சர்க்கரைக்குப் பதில் வெல்லத்தை நாம் ஆரோக்கியத்தின் தேர்வாக கருதுகிறோம். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இது உங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் முக்கிய தன்மைகளைக் கொண்டுள்ளது. அது சர்க்கரையில் குறைவாக உள்ளது. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

வெல்லம் குறைவாக சுத்திகரிக்கப்பட்டது. அதனால் இதில் உள்ள இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற மினரல்கள் அப்படியே இருக்கும். இது சர்க்கரையை விட அதிக ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது. சுத்திகரிக்கும்போது இவற்றை சர்க்கரை இழக்க வாய்ப்புள்ளது.

வெல்லத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. அது உங்கள் உடலில் உள்ள ஆபத்தை ...