இந்தியா, ஏப்ரல் 15 -- சன்னி தியோல் நடித்த 'ஜாத்' படம் 5 நாட்களில் 63 கோடி வசூல்: கோபிச்சந்த் மாலினேனி இயக்கத்தில் சன்னி தியோல் நாயகனாக நடித்த 'ஜாத்' படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் விபரங்களை பார்க்கலாம்.

பாக்ஸ் ஆஃபீஸ் தகவல்களை வெளியிடும் Sacnilk தளம் வெளியிட்ட தகவல்களின் படி, 'ஜாத்' திரைப்படம் கடந்த 5 நாட்களில் உலகம் முழுவதும் 63.75 கோடி வசூல் செய்துள்ளது என்பது தெரியவந்திருக்கிறது.

மேலும் படிக்க | Good Bad Ugly Box Office: 5 நாளும் ஹவுஸ் ஃபுல் தான்.. பாக்ஸ் ஆபிஸில் ரெக்கார்டு செய்யும் குட் பேட் அக்லி!

ஜாத் திரைப்படம் 5 நாட்களில் இந்தியாவில் மட்டும் 56. 15 கோடி (மொத்த வசூல்) வசூல் செய்திருக்கிறது. வெளிநாடுகளில் 7.60 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் ஜாத் திரைப்படம் 63.75 கோடி வசூல் செய்துள்...