இந்தியா, பிப்ரவரி 6 -- உடல் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த கீரைகளுள் கீரையும் ஒன்று. குளிர்ச்சியை சுபாவமாகக்கொண்ட மணத்தக்காளிக் கீரை வறண்ட இத பகுதிகளிலும் விளையக்கூடியது. வீட்டிலும் விளைவிக்கலாம். எல்லாக் காலங்களிலும் ஓரளவுக்கு கிடைக்க கூடியது. மணத்தக்காளி என்பது சொலனேஸி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது பொதுவாக குப்பைகள் இருக்கும் இடத்தில் வளர கூடியது.

மணத்தக்காளிக் கீரையின் காய், பச்சை மணியைப் போல தெ இருக்கின்ற படியால் மணித்தக்காளி என்று அழைப்பார்கள். ஆக மிளகுபோல இருப்பதால் மிளகு தக்காளி என்றும் சொல்வார்கள். வறண்ட இடத்திலும் விளையும் மணத்தக்காளிக் கீரை, நீருள்ள இடங்களிலும் ஏராளமாய் செழித்து வளரும். வெள்ளை நிறத்தில் மரு பூக்கள் பூக்கும்.

இந்தக் மணத்தக்காளிக் கீரையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, தண்டு, காய், கனி,...