சென்னை,ஊட்டி,உதகை,முதுமலை,கோயம்புத்தூர், மார்ச் 14 -- கோடை விடுமுறை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உங்கள் குழந்தைகளுடன் சுற்றுலாச் செல்ல நீங்கள் திட்டமிட்டுக் கொண்டிருப்பீர்கள். நிறைய சுற்றுலா திட்டங்கள் இருந்தாலும், பட்ஜெட் சுற்றுலா திட்டங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு இருக்கும். அதுவும் கோடை காலத்தில் குளுகுளு இடங்களுக்கு, அதுவும் பட்ஜெட் இடங்களுக்கு, பட்ஜெட் செலவில் போய் வர, மிடில்க்ளாஸ் பெற்றோர் முயற்சிப்பார்கள். அப்படி முயற்சிக்கும் நபராக நீங்கள் இருந்தால், உங்களுக்குத் தான் இந்த டூர் பேக்கேன். இந்திய ரயில்வே நிர்வாகத்தில் ஐஆர்சிடிசி சுற்றுலா திட்டம் மூலம், சென்னையில் இருந்து கோடை காலத்திற்கான சிறப்பு டூர் பேக்கேஜ் பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க | IRCTC Tour Package : 'அஸ்ஸாம்.. மேகாலயா.. டூர் போகணுமா?' ஐஆர்சிடிசி சுற்றுலா ப...