சென்னை,பெங்களூரு,மேகாலயா,அஸ்ஸாம், மார்ச் 13 -- அசாம் மேகாலயா IRCTC சுற்றுலா பேக்கேஜ்: இந்த ஆண்டு மிகுந்த வெயில் சுட்டெரிக்கிறது. வெளியே சென்றாலே உடல் எரிவது போல் உணர்கிறோம். வேனிற்காலத்தில் வெளியே சுற்றுலா செல்வது சிரமமாக இருக்கிறது. ஆனால், குழந்தைகளுக்கு வேனிற்கால விடுமுறை தொடங்க சில நாட்களே உள்ளன. வருட முழுவதும் படிப்பு, வீட்டுப்பாடம் என்று கழிக்கும் குழந்தைகள், வேனிற்கால விடுமுறையில் சுற்றுலா செல்ல பெற்றோரிடம் அடம் பிடிப்பது சகஜம். கடற்கரைக்கு வேனிற்காலத்தில் செல்வது சாத்தியமில்லை.

மேலும் படிக்க | IRCTC Tour Package : 'பெங்களூரு டூ தமிழ்நாடு' சுற்றுலா பேக்கேஜ்.. முழு ப்ளான் மற்றும் வழிகாட்டுதல் இங்கே!

அப்படியானால், குளிர்ச்சியான இடங்களுக்கு சுற்றுலா செல்வது சிறந்தது. அதற்காக ஸ்வீடன், சுவிட்சர்லாந்து செல்ல வேண்டியதில்லை. இந்தியாவில் வ...