இந்தியா, ஏப்ரல் 29 -- நமது வாழ்க்கையில் ஒரு நேர்மறையான மாற்றத்தை நடனம் எவ்வாறு எற்படுத்துகிறது என்பதுதான் சர்வதேச நடன தின வரலாறு ஆகும்.

நடனம் என்ற கலைக்கு உலகளவில் கொடுக்கப்படும் அங்கீகாரம்தான் சர்வதேச நடன தினம். சர்வதேச நாடக மையத்தின் நடன கமிட்டி இந்த நாளை உருவாக்கியது. இம்மையம் யுனெஸ்கோவின் அங்கம். நிகழ்த்து கலைகளின் கூட்டாளி. ஜீன் ஜார்ஜஸ் நோவரே (1727 - 1810) பிறந்த நாளை நினைவுகூறும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. நவீன பாலே நடனத்தை பிரபலப்படுத்தியவர்.

இந்த நாளில் உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், நடனங்கள் நிகழ்த்தப்படுகிறது. அது இந்த நாளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது. யுனெஸ்கோ, அலுவல் ரீதியாக சர்வதேச நடன மையத்தை இந்த கொண்டாட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களாக அங்கீகரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச நடன தினம் ஏப்ரல் 29ம் ...