இந்தியா, மார்ச் 1 -- Idly Kadai Movie: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் படம் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தது. இதனால், குட் பேட் அக்லி படத்தின் மீது அஜித் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், நேற்று பிப்ரவரி 28ம் தேதி குட் பேட் அக்லி படத்தின் டீசரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களை பயங்கரமாக குஷிபடுத்தியது. இந்தப் படத்தின் வசனங்களும், அஜித்தின் லுக்கும் பல அஜித் படங்களின் ரெஃபரன்சும் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.

இதன் காரணமாக டீசர் வெளியான நிமிடத்தில் இருந்து ட்ரெண்டிங்கில் அஜித் குமார், ஆதிக் ரவிச்சந்திரன், ஜி.வி பிரகாஷ், குட் பேட் அக்லி டீசர் இடம் பிடித்துள்ளது. அத்தோடு, இத்தனை மாஸாக அஜித் படம் உருவாகி வருவதால், தனுஷின் இட்லி க...