இந்தியா, பிப்ரவரி 7 -- முடக்கத்தான் கீரை இடியாப்பம் செய்வது எப்படி என்று பாருங்கள். பின்னர் ஸ்ட்ராபெரி ஜாம் செய்யும் முறையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ரெசிபிக்களையும் செய்வது எளிது என்பதால் இலை நீங்கள் முயற்சிக்க ஏற்றவையாகும்.

இடியாப்ப மாவு - 2 கப்

முடக்கத்தான் கீரை - 2 கைப்பிடியளவு

மிளகு - ஒரு ஸ்பூன்

சீரகம் - ஒரு ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

முடக்கத்தான் கீரையை நன்றாக சுத்தம் செய்து, அலசி எடுத்துக்கொள்ளவேண்டும். அதனுடன் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து நல்ல துவையல் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவேண்டும்.

இடியாப்ப மாவில் அரைத்த பேஸ்ட்டை சேர்த்து போதிய அளவு உப்பு சேர்த்து சூடான தண்ணீர் விட்டு நன்றாக இடியாப்பம் பிழியும் பதத்துக்கு மாவை பிசைந்துகொள்ளவேண்டும்.

இதை இடியாப்ப அச்சில் வைத்து பிழிந்து, வேக வைத்து எடுத்தால் சூப்பர் சுவையான ம...