New Delhi, பிப்ரவரி 12 -- காதலர் வாரத்தில் பிப்ரவரி 12ம் தேதி புதன் கிழமை கொண்டாடப்படும் இந்த நாள், உங்கள் காதலர் மீதான அன்பு மற்றும் காதலை நீங்கள் உடல வழியாக வெளிப்படுத்துவதைக் குறிக்கும். இந்த கொண்டாட்டத்தை கூடுதல் சிறப்பாக்க உங்களவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்களை அனுப்புங்கள். இதோ உங்களுக்காக வாழ்த்து குறிப்புகள், உங்கள் காதலருக்கு அனுப்பி அசத்துங்கள்.

உனது ஒவ்வொரு ஹக்கும் குளிர் நாளிலான கம்பளியைப் போன்று இதமானது. காதலும், இதமும் சேர்ந்தது.

உனது ஹக் எனது ஆன்மாவை ஆற்றுகிறது. எனது இதயத்தை நிரப்புகிறது. உனது பிடிக்குள் இன்று முழுவதும் இருக்க ஆசைப்படுகிறேன்.

மேலும் வாசிக்க - காதலர் வாரத்தில் கொண்டாடப்படும் ப்ராமிஸ் டே குறித்து தெரிந்துகொள்ளலாமா?

உனது ஹக் எப்படிப்பட்டதென்று கூற வாத்தைகள் இல்லை. எப்போதும் அது எனது பாதுகாப்பான இடம்.

உனது ...