இந்தியா, மார்ச் 12 -- 'பாக்கியலட்சுமி', 'கார்த்திகை தீபம்' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மகளிர் தினத்தையொட்டி வசந்த் & கோ மற்றும் பஜாஜ் நிறுவனங்கள் இணைந்து சென்னையில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
பல பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சட்னி அரைக்கும் போட்டி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய சமையலறைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பஜாஜ் நிஞ்ஜா, மிலிட்டரி, மற்றும் ஆர்மர் மிக்சர் கிரைண்டர் சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு ரேஷ்மாவுடன் பிரத்யேகமாக உடையாடும் வாய்ப்பும் நமக்கு கிடைத்தது. அந்த உரையாடலில் இருந்து.
பெண்களுடன் ரேஷ்மா
நான் வாழ்க்கையில எதையுமே மிஸ் பண்ணது கிடையாதுப்பா..வீட்ல சாதரணமான பொண்ணா இருந்திருந்தா கூட, எந்த வேலையும் செஞ்சிருக்க மாட்டேன். அதுக்காக எனக்கு சம...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.