இந்தியா, மார்ச் 28 -- HT TAMIL EXCLUSIVE: பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனும், நடிகருமான விஷ்ணு மஞ்சு கதை, திரைக்கதை எழுதியதோடு கண்ணப்பாவாக நடித்திருக்கும் திரைப்படம்தான் 'கண்ணப்பா'. அண்மையில் வெளியான இந்தப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றதோடு, ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

காரணம், ஹிந்திக்கு அக்‌ஷய்குமார், மலையாளத்திற்கு மோகன்லால், தமிழுக்கு சரத்குமார், தெலுங்கிற்கு பிரபாஸ் என ஒட்டுமொத்த முன்னணி நட்சத்திரங்களையும் ஒரே டீசரில் களமிறக்கி இருந்தார்கள்.

ஏப்ரல் 25 ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப்படம் குறித்து விஷ்ணுவிடம் பேசுவதற்கான வாய்ப்பு ரெட் லாரி திரைப்பட விழாவில் கிடைத்தது. அந்த உரையாடலில் இருந்து..

மேலும் படிக்க | Kannappa Movie: 'கிண்டல் செய்தால் சிவனின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாவீங்க'.. கண்ணப்பா ட்ரோலால் கடு...