இந்தியா, மார்ச் 13 -- 'பாக்கியலட்சுமி', 'கார்த்திகை தீபம்' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மகளிர் தினத்தையொட்டி வசந்த் & கோ மற்றும் பஜாஜ் நிறுவனங்கள் இணைந்து சென்னையில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

பல பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சட்னி அரைக்கும் போட்டி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய சமையலறைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பஜாஜ் நிஞ்ஜா, மிலிட்டரி, மற்றும் ஆர்மர் மிக்சர் கிரைண்டர் சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு ரேஷ்மாவுடன் பிரத்யேகமாக உடையாடும் வாய்ப்பும் நமக்கு கிடைத்தது.

மேலும் படிக்க | HT TAMIL EXCLUSIVE: 'நான் எதையும் எதிர்பாக்கல..என்ன நிம்மதியா வாழவிட்டாலே போதும்..' -ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி!

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் ரேஷ்மாவு...