இந்தியா, பிப்ரவரி 5 -- ரெஸ்டாரண்டில் நாம் சைடிஷ் ஆக ஆர்டர் செய்யும் ஹனி சில்லி பேபி கான் எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

மேற்கூறிய அனைத்து பொருட்களையும் சுமார் 10 நிமிடங்கள் மரைனேட் செய்யவும். மாரினேட் செய்யப்பட்ட பேபி கான் வறுத்து, மிருதுவாக தனியாக வைக்கவும்.

ரெஸ்டாரண்டில் நாம் சைடிஷ் ஆக ஆர்டர் செய்யும் ஹனி சில்லி பேபி கான் எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம். இரண்டு ஸ்பூன் கான்பிளவர், ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் மைதா மாவு, கொஞ்சமாக மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவுடன் கொஞ்சம் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

பேபி கார்ன் சிறியதாக இருந்தால் அதனை அப்படியே எடுத்துக் கொள்ளலாம். பெரியதாக இருந்தால் அதை இரண்டாகப் பிளந்து நீங்கள் சேர...