இந்தியா, பிப்ரவரி 10 -- வீட்டிலே செய்யப்படும் சமையல் என்றைக்கும் ஒரு தனிப்பட்ட சுவை இருக்கும். இதற்கு காரணம் நமது வீட்டிலே செய்யப்படும் சமையல் முறையே ஆகும். ஏனெனில் குழம்பு வகைகளிலும், பொரியல் வகைகளிலும் வீட்டிலேயே தயாரிக்கப்படும் மசாலாவை போடுவதால் தான். சிலர் கடைகளில் விற்கப்படும் மசாலா வகைகளை பயன்படுத்துகின்றனர். அப்படி பயன்படுத்தும் போது குழம்பு சுவை இல்லாமல் போக வாய்ப்புள்ளது. சிலருக்கு குழம்பு மசாலா செய்வது எப்படி என்பது தெரியாது. அதனை எளிதாக தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

1 கிலோ மிளகாய் வத்தல்

1 கிலோ மல்லி விதை

200 கிராம் மஞ்சள்

100 கிராம் சோம்பு

200 கிராம் பெருங்காயம்

75 கிராம் கடுகு

75 கிராம் வெந்தயம்

50 கிராம் கசகசா

100 கிராம் பச்சரிசி

200 கிராம் சீரகம்

100 கிராம் மிளகு

100 கிராம் துவரம் பருப்பு

100 கிரா...