இந்தியா, பிப்ரவரி 2 -- வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பேக்கரிக்கு செல்வதை விரும்புவார்கள். பேக்கரிகளில் விற்பனையாகும் வித விதமான பண்டங்களை சாப்பிடுவதற்கு யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும். இனிப்பு வகைகள், கார வகைகள் என அனைத்திலும் பல வகைகள் இருக்கும். அதிலும் இனிப்பு வகைகள் என்றால் அதிகமாக விற்பனையாகும். ஆனால் சில பேக்கரிகளில் செய்யப்படும் உணவுகள் சுத்தமான முறையில் செய்யப்படாமல் இருக்கலாம். இதனை தவிர்க்க வீட்டிலேயே இந்த பண்டங்களை செய்யலாம். ஆனால் நம்மில் சிலருக்கு இந்த பண்டங்களை செய்யத் தெரியாது. அப்படி பேக்கரியில் இருக்கும் தேங்காய் பன் அனைவருக்கும் பிடித்த ஒரு பண்டமாகும். பேக்கரிகளில் விற்பனையாகும் பிரதான பொருளாக இருக்கும் தேங்காய் பன் எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.

2 கப் மைதா மாவு

அரை கப் வெதுவெதுப்ப...