இந்தியா, பிப்ரவரி 28 -- நமது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு என்ன தான் விதவிதமாக உணவு செய்து கொடுத்தாலும், கடைகளில் சென்று வாங்கி சாப்பிடும் உணவைத் தான் விரும்பி சாப்பிடுவார்கள். ஏனென்றால் கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான உணவுகளில் அதிக இனிப்பு சேர்க்கப்பட்டிருக்கும். அதிலும் சாக்லேட் சேர்க்கப்பட்ட உணவுகள் என்றால் குழந்தைகளுக்கு அதிகப் பிரியம் ஏற்படும். இந்த நிலையில் வீட்டிலேயே சுவையான சாக்லேட் பர்பி செய்ய முடியூம் தெரியுமா? இதனை செய்ய ஈஸியா செய்முறை உள்ளது. தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

மேலும் படிக்க | வீட்டிலேயே செய்யலாம் வித்தியாசமான ரெட் வெல்வெட் கேக்! ரெசிபிய தெரிஞ்சுக்க இத க்ளிக் பண்ணுங்க!

கால் கப் கோகோ பவுடர்

கால் கப் நெய்

ஒரு கப் பால்

3 கப் பால் பவுடர்

அரை கப் சக்கரை

கால் டீஸ்பூன் ஏலக்காய் பவுடர்

2 டேபிள்ஸ்பூன்...