சென்னை,பெங்களூரு,கோவை,திருச்சி, மார்ச் 21 -- Home Vastu Tips: சில நேரங்களில் வீட்டில் பயன்படுத்தப்படாத பொருட்களை வைப்பதால் வாஸ்து தோஷங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. வாஸ்து சாஸ்திரத்தின் படி, தேவையற்ற பொருட்களை வீட்டில் வைக்கக்கூடாது. அப்படிச் செய்வதால் எதிர்மறை ஆற்றல் ஓட்டம் கணிசமாக அதிகரிக்கும்.

அதுமட்டுமல்லாமல், சில பொருட்களை தவறான வழியில் அல்லது ஒரு குறிப்பிட்ட திசையில் வைப்பதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, வாஸ்து தோஷங்களைத் தடுக்க சில எளிமையான வழிகள் உள்ளன. வாஸ்துப்படி பின்பற்றினால் நேர்மறை ஆற்றல் கிடைக்கும். எதிர்மறை ஆற்றல் நீங்கும்.

மேலும் படிக்க | சனியின் ராசி மாற்றம்.. மேஷ ராசிக்கு வரப்போகும் சிக்கல்.. இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது!

வாஸ்துப்படி பின்பற்றினால் பிரச்...