இந்தியா, மார்ச் 14 -- குழந்தைகள் இருக்கும் வீட்டில் அதிகமாக வாங்கப்படும் ஒரு உணவு பொருட்களில் ஒன்றாக தான் பிஸ்கட் இருந்து வருகிறது. ஒரு வீட்டில் குழந்தைகள் இருந்தாலே பலவிதமான பிஸ்கட்களை வாங்கி அவர்களுக்கு தருவது வழக்கமாகும். ஏனென்றால் அவர்கள் எளிமையாக மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு பொருளாக பிஸ்கட் இருந்து வருகிறது. சில சமயங்களில் நாம் கடைகளில் வாங்கப்படும் பிஸ்கட்டுகள் ருசியானதாக இல்லாமலோ அல்லது சுத்தமான முறையில் செய்யப்படாமலோ இருந்திருக்கலாம். இதனை தவிர்க்க நாமே எளிமையாக வீட்டில் பிஸ்கட்களை தயாரிக்க வேண்டும். வீட்டிலேயே பிஸ்கட் செய்வது மிகவும் கடினமான காரியம் இல்லை. மிகவும் எளிதாக தயாரிக்கலாம் அப்படி குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்களில் ஒன்றான பட்டர் பிஸ்கட்டை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.

மேலும...