இந்தியா, மார்ச் 29 -- Hindi Cinema: பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தனது சமீபத்திய படமான 'தி டிப்ளமேட்' வெளியீட்டில் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கிறார். காரணம், குறைவான ப்ரோமோஷனுடன் வெளியான இந்தப்படம் மார்ச் 14 வெளியாகி, பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இவர் அண்மையில் பாலிவுட் ஹங்காமா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், 'இந்தி திரையுலகம் மற்றும் அது தயாரிக்கும் படங்களின் நிலை குறித்து 'மிகவும் கவலைப்படுவதாக' பேசி இருக்கிறார்.

மேலும் படிக்க | Vikram on Empuraan 2: 'அவங்க கூட மோதுறது பத்தி கவலை இல்ல.. 'வீர தீரன் சூரன்' படமும் நல்லபடம்தான்' - விக்ரம் பேச்சு!

அந்தப்பேட்டியில் பாலிவுட் திரைப்படங்களின் தரம் மற்றும் சமூக வலைத்தளங்களில் அதற்கு எதிராக வரும் விமர்சனங்கள் குறித்து கேட்கப்பட்ட போது, 'இதனை பார்க்கும் போது மிகவும் ப...