இந்தியா, பிப்ரவரி 15 -- காலை நேரம் சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நமக்கு அந்த நாள் முழுவதும் சிறப்பாக இயங்குவதற்கான ஆற்றல் கிடைக்கும். நமது பாரம்பரிய உணவுகளான கம்பு, சம்பா அரிசி போன்ற தானிய உணவுகளில் அதிகப்படியான ஆற்றல் உள்ளது. இதனை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். சிறந்த காலை உணவுகளான கம்பங்கூழ் மற்றும் அரிசி கஞ்சி செய்வது எப்படி என்பதை இதனை முழவதுமாக படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஒரு கப் கம்பு

கூழ் கரைக்க‌:

ஒரு பெரிய வெங்காயம்

அரை கப் தயிர்

தேவையான அளவு உப்பு

மேலும் படிக்க: காலை உணவுக்கு பெஸ்ட் சாய்ஸ் பாசிப்பயறு தோசை!

மேலும் படிக்க: தென்னிந்தியாவின் டாப் பிரேக்பாஸ்ட் ரெசிபி என்னத் தெரியுமா?

முதலில் கம்பை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற‌ வைக்கவும். கம்பு ஊறியதும் எடுத்து ஊறிய தண்ணீரை வடித்த...