இந்தியா, பிப்ரவரி 27 -- ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டுமென்றால், வாரத்தில் நீங்கள் இரண்டு நாட்கள் கட்டாயம் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, ஹீமோகுளோபின் குறைபாட்டை சரிசெய்யும். ரத்தத்தை சுத்தம் செய்யும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கிடிவிடும். உடலில் புது ரத்தம் ஊற துவங்கும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இதில் அதிகளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இதனால் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும்.

சுண்டைக்காய் - ஒரு கப்

எண்ணெய் - 2 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

உளுந்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்

சீரகம் - ஒரு ஸ்பூன்

புளி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)

வர மிளகாய் - 7

பூண்டு - 8 பல்

(நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. உடலில் இருக்கக்கூடிய கிருமிகளை அழிக்கிறது. கொழ...