இந்தியா, ஏப்ரல் 2 -- சுறுசுறுப்பாக இருக்கவும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நடைபயிற்சி எளிமையான பயிற்சியாக இருந்து வருகிறது. சிறந்த உடற்பயிற்சியாக மட்டுமல்லாமல் நடைப்பயிற்சி உடல் எடையை நிர்வகிக்கவும், இதய ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கவும் செய்கிறது. நாள் ஒன்றுக்கு எத்தனை அடிகள் என்னென் நன்மைகள் கிடைக்கும் என்பது மருத்துவ ரீதியாக வரையறுக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் ஸ்டப்கள் என்கிற விதி நடைப்பயிற்சிக்கு பரவலாக பேசப்பட்டாலும் ஒருவரும் கடைப்பிடிக்கும் வாழ்க்கை முறை மற்றும் அவரது வயதுக்கு ஏற்பட நடைபயிற்சிக்கு சில இலக்குகளும் உள்ளன.

பிரபல ஆஸ்டியோபதி மருத்துவரான டாக்டர் ஜோசப் மெர்கோலா, உடல்நலம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான நுண்ணறிவுகளை தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். அதன்படி ஏப்ரல் 2 அன்று அவர் வெளியிட்ட பதிவில், ச...