இந்தியா, பிப்ரவரி 19 -- Health : நாம் குறிப்பிட்ட சில நன்மைகளுக்காக சில பானங்களையும், சில உணவுகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும் அந்த வகையில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள உணவு மற்றும் பானங்களை நாம் எடுத்துக்கொள்வதால் நமது உறக்கத்தின் தரம் அதிகரிப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். உங்களுக்கு உறக்கம் சரியாக வரவில்லையென்றால், உங்களுக்கு சரியான உணவுகள் மற்றும் பானங்கள் அதைச் செய்ய உதவும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் மெலாடோனினை அதிகரிக்கும். தசைகளுக்கு இதமளிக்கும் மற்றும் மனதை அமைதிப்படுத்தும், இரவு உறக்கத்தை அமைதியானதாகவும், புத்துணர்வு கொடுப்பதாகவும் மாற்றும் அவை என்ன உணவுகள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் கூறியதாவது

கஞ்சியில் அதிகளவில் கார்போஹைட்ரேட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ...