இந்தியா, மார்ச் 3 -- இசை இன்னும் இந்த உலகத்தில் காதலை, மனிதத்தை, அன்பை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும் ஒரு அற்புதமான உணர்வு ஆகும். இந்த உலகில் பல மொழிகள் தோன்றுவதற்கு முன்பே இசை தோன்றி விட்டது. இன்று வரை நம்மை மகிழவித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ் ரசிகர்களுக்கு இசையே உயிர்நாடி. இன்றைய காலக்கட்டத்திற்கு இசைக்கு ஆதாரமாக இருப்பது திரைத்துறையே. இந்த திரைத்துறையின் வாயிலாகவே மக்கள் இசையை அனுபவிக்கும் எளிமையை ரசிக்கின்றனர். இந்த நிலையில் தமிழ் ரசிகர்களின் மனதில் வாழும் இசை அரசர்களில் ஒருவர் தான் பாடகர் பி. ஜெயசந்திரன். தன் குரலின் வாயிலாக காதலை, தாலாட்டை, அரவணைப்பை என பல விதமான உணர்வுகளை தந்துள்ளார். இன்று (மார்ச் 3) அவரது பிறந்தநாள் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் அவர் குறித்தான ஒரு தொகுப்பை இங்கு காண்போம்.

கேரள மா...