இந்தியா, மார்ச் 23 -- HBD Actress Losliya: இலங்கையைச் சேர்ந்த டிவி தொகுப்பாளினியாக தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் நடிகை லாஸ்லியா. இவர், அங்கிருந்து சென்னை வந்து நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தார். அப்போது, தான் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பலருக்கும் பரிட்சையமானார்.

மேலும் படிக்க: கவினுடன் காதல் முறிவு.. ஆனா கஷ்டப்பட எதுவும் இல்ல- லாஸ்லியா

இதையடுத்து, அவருக்கு தமிழ் மக்களிடம் மெல்ல மெல்ல ஆதரவு கிடைத்த நிலையில், சில படங்களிலும் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் கலாட்டா தமிழுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், தான் சென்னை வந்த காரணம், சினிமாவில் ஜெயிக்க நினைத்ததற்கான காரணம், தந்தையின் இழப்பு குறித்து மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அந்தப் பேட்டியில், "நான் இலங்கையில இருந்து சென்னை வந்து...