இந்தியா, பிப்ரவரி 20 -- Happy Tips: வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நீங்கள் எப்போதாவது உங்களை நீங்களே கேள்வி கேட்டதுண்டா, அப்படி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து அறிந்துகொள்வோம்.

கனவு ஒரு விஷயம், சிரமம் மற்றொரு விஷயம் என்றால், விரும்பிய வெற்றியின் முடிவு மகிழ்ச்சி என்பதாகத்தான் இருக்கும். உங்களுக்காக, உங்கள் வெற்றிக்காக, உங்கள் திருப்திக்காக, உங்கள் மகிழ்ச்சிக்காக இந்தக் கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொண்டால், உங்கள் வாழ்க்கையை சிறப்பாக வடிவமைக்கலாம் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

என்ன செய்ய விரும்புகிறோம் என்னும் நிலையில் இருந்து, தனிப்பட்ட முறையில் நாம் என்ன செய்கிறோம் என்னும் கேள்வியை நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒ...