இந்தியா, மார்ச் 19 -- Happiness Signs: ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரபகவான் தான் சஞ்சரிக்கும் ராசிகளுக்கு எல்லாம், செல்வச் செழிப்பு, நிறைந்த காதல், வற்றாத பொருள், கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் ஆகிய பல நன்மைகளை அள்ளி அள்ளி தரக் கூடியவர்.

வரும் மார்ச் 31ஆம் தேதி சுக்கிர பகவான், 12 ராசிகளில் இறுதியாகும் இருக்கும் மீன ராசியில் பயணப் படப்போகிறார். கடைசி ராசியில் சுக்கிர பகவான் சஞ்சரிப்பது சுபத்தைத் தரக்கூடியது. இதனால் வரக்கூடிய ஏப்ரல் மாதத்தில் சில ராசியினர் பெரியளவில் நன்மைகளை, நல்ல வாய்ப்புகளை அறுவடைசெய்யப்போகின்றனர்.

சுக்கிர பகவானின் இந்த புலப்பெயர்ச்சியால் தடைபட்ட திருமணம் சரியாகும். கைவிடப்பட்ட காதல் கைகூடும். கணவன் - மனைவி இடையே இருந்த அந்நியோன்யம் பிரச்னைகள் தீரும். மனநிம்மதி கிட்டப்போகும். சுக்கிரனின் சஞ்சாரத்தால் நல்வாய்ப்பினைப் பெற...