இந்தியா, ஏப்ரல் 10 -- இந்த ஆண்டு ஹனுமன் ஜெயந்தி, ஏப்ரல் 12 ஆம் தேதி வருகிறது. இந்த நாள் அனுமனின் பிறந்த நாளாக கருதப்படுகிறது. ஹனுமன் ஜெயந்தி நாளில் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் அவரின் சிறப்பான அருளைப் பெறுவார்கள் என்று ஜோதிடர்கள் கருதுகின்றனர். ஹனுமனின் ஆசிர்வாதத்தால், பின்வரும் ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை அனுபவிக்க போகிறார்கள்.

ரிஷப ராசியினருக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும். நீங்கள் நினைக்கும் அனைத்து காரியத்திலும் வெற்றிப் பெறுவீர்கள். புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களிடம் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் இருந்தவர்கள் தேடி வந்து பணத்தை கொடுப்பார்கள். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். நிதி நிலைமையும்

மிதுன ராசிக்காரர்களுக்கு ஹனுமன் ஜெயந்தி அன்று ஒன்று கூடுகிறார்கள். நீங...