இந்தியா, மார்ச் 5 -- பள்ளி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தான் முடி உதிர்தல். இது தொடர்ந்து உதிர மட்டுமே செய்தால் முடியின் அடர்த்தி குறைய வாய்ப்புள்ளது. நாமும் இதனை குறைக்க பல விதமான ஷாம்பூ, எண்ணெய் என பயன்படுத்துகிறோம். அவை எதுவும் சிறப்பான பலன்களை வழங்குவதில்லை. ஆனால் வாழ்க்கை முறை மாற்றங்களும் முடி உதிர்தலை ஏற்படுத்தும். நாம் இதில் கவனம் செலுத்தாமல் முடி உதிர்தல் குறித்து புகார் கூறுகிறோம். முடி உதிர்தல், பளபளப்பு இழப்பு, முனை பிளவுபடுதல் ஆகிய அனைத்திற்கும் தீர்வுகள் உள்ளன. ஆனால் நீங்கள் உங்கள் உணவில் கவனமாக இருக்க வேண்டும். உணவை சீராக்குவது முடி இழப்பை தடுக்க உதவும் எனக் கூறப்படுகிறது. அதில் என்னென்ன உணவுகள் உதவ வாய்ப்புள்ளது என இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க | முடி வள...