இந்தியா, பிப்ரவரி 18 -- Guru Transit 2025: ஜோதிடத்தில் குருவின் சஞ்சாரத்தால் அனைத்து ராசிகளுக்கு தாக்கம் ஏற்படுவதுண்டு. குரு தற்போது சுக்கிரனின் சஞ்சாரமான ரிஷப ராசியில் அமர்ந்துள்ளார். கடந்த மே 1, 2024 அன்று குரு இந்த ராசிக்குள் நுழைந்தார். அந்த வகையில் புதன் ராசியில் குருவின் சஞ்சாரம் சில ராசிகளுக்கு சாதகமாக இருக்கும், சிலர் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மேலும் படிக்க: புதன் உதயத்தால் வருமானம், செல்வ சேர்ககை பெற இருக்கும் ராசிகள்

வரும் மே 14, 2025 அன்று, குரு மிதுன ராசியில் இரவு 11:20 மணியளவில் சஞ்சரிக்கிறார். மிதுன ராசியின் அதிபதியாக புதன் இருந்து வருகிறார். இதன் விளைவாக மூன்று ராசிகள் நன்மையை பெறுவார்கள். குரு சஞ்சாரத்தால் நன்மை பெறப்போகும் ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்.

மேஷ ராசியினரே, குருவின் சஞ்சாரம் உங்களுக்கு சில நல்...