இந்தியா, மார்ச் 11 -- Guru Peyarchi 2025: ஜோதிட சாஸ்திரத்தின் படி செல்வம் மற்றும் ஞானத்தின் கிரகமாக குருபகவான் விளங்கி வருகின்றார். ஒருவருடைய வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் தரக்கூடிய கிரகமாக குரு பகவான் விளங்கி வருகின்றார். குருபகவான் தேவர்கள் குருவாக திகழ்ந்த வருகின்றார். குருபகவான் என் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் குரூபகவான் வருகின்ற மே மாதம் 15 ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசிக்கு சொல்கின்றார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். குரு பகவான் அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பை அனைத்து ராசிகளுக்கும் கொடுக்கக் கூடியவர். இருப்பினும் குரு பகவானின் மிதுன ராசி பயணம் ஒரு சில ராசிகளுக்கு யோக பலன்களை கொடுக்கப் போவ...