இந்தியா, ஏப்ரல் 25 -- விசாகம் நட்சத்திரம் 1,2,3 ஆகிய பாதங்கள் துலாம் ராசியிலும், நான்காம் பாதம் விருச்சிக ராசியிலும் அமைந்துள்ளது.

மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் ஐந்தாம் பார்வையாக கன்னி, ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகரத்தையும் பார்வையிடுகிறார். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நான்கு மாத காலங்களில் குரு வக்கிர நிவர்த்தி அடைகிறார்.

குரு பெயர்ச்சியால் சித்திரை நட்சத்தினர் பெறும் பலன்கள்

விசாகம் நட்சத்தினர் குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக உள்ளார்கள். உங்கள் நட்சத்திரத்தின் அதிபதியாகவே குரு பகவான் இருப்பதால் இந்த பெயர்ச்சி முழுவதும் தனவரவை கொடுப்பார்.

பொருளாதார நிலையை பொறுத்தவரை எந்த பிரச்னையும் இருக்காது. வருமானத்துக்கு தகுந்த செலவினங்கள் ஏற்படலாம். தொடக்கத்தில் சிறு சி...