இந்தியா, ஏப்ரல் 27 -- மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் ஐந்தாம் பார்வையாக கன்னி, ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகரத்தையும் பார்வையிடுகிறார். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நான்கு மாத காலங்களில் குரு வக்கிர நிவர்த்தி அடைகிறார்.

கேட்டை நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் விருச்சிகம் ராசியில் இடம்பிடித்துள்ளது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பு மிக்கவர்களாக இருப்பார்கள்.

கேட்டை நட்சத்தினர் புதன் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருக்கிறீர்கள். கடந்த காலத்தில் சந்தித்த பிரச்னைகள் அனைத்தும் விலகும் காலமாக இந்த குரு பெயர்ச்சி உள்ளது.

மனகுழப்பங்கள் நீங்கி எதிலும் சிந்தித்து செயல்பட்டால் நன்மைகளை பெறுவீர்கள். போதுமான அளவில் வருமானம் இருக்கும். திருமணத்தில் தடை இருந்து வந்தவர்களுக்கு வரன...