இந்தியா, ஏப்ரல் 4 -- மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகும் குரு பகவான் ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியையும் கன்னி, ஏழாம் பார்வையாக விருச்சிகம், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியை பார்வையிடுகிறார்.

தனுசுக்கு ஆறாம் இடம், மீனத்துக்கு மூன்றாம் இடமாக வரும் ரிஷப ராசி, மறைவு ஸ்தானமாக இருக்கிறது.

கார்த்திகை நட்சத்தரம் மேஷ நட்சத்திரம் ஒன்றாம் பாதம், ரிஷப ராசியில் 2,3 மற்றும் நான்காம் பாதத்தை கொண்டதாக உள்ளது. கார்த்திகை நட்சத்திர்ததினர் சூரிய பகவானின் அனுகலம் பெற்றவர்களாக இருப்பார்கள்.

குருவின் சஞ்சாரம் பெறும் ரிஷப ராசியின் மூன்று பாதங்கள் கார்த்திகை நட்சத்திரத்தில் உள்ளது. முதல் மூன்று மாதங்கள் சஞ்சாரிக்கும் குரு அக்டோபர் முதல் பிப்ரவரி மாத காலகட்டத்தில் நிவர்த்தி ஆகிறார்.

கடந்த காலங்களில் இருந்த மனகுழப்பம் நீங்கும். தெய்வ அனுகூலத்தால் ...