இந்தியா, மார்ச் 7 -- Guru Peyarchi 2025: நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். ஜோதிட சாஸ்திரத்தின் படி செல்வம் மற்றும் ஞானத்தின் கிரகமாக குருபகவான் விளங்கி வருகின்றார். வாழ்க்கையில் அனைத்து நண்பர்களையும் கொடுக்கக்கூடியவர் குருபகவான். இந்த 2025 ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி அன்று அதிகாலை ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குருபகவான் இடம் மாறுகிறார்.

குருபகவான் ராசி மாற்றம் செய்யக்கூடிய குரு பெயர்ச்சி குறிப்பிட்ட ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பை கொடுக்கப் போகின்றது. இதன் மூலம் நற்பலன்களை ஒரு சில ராசிகள் பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

இந்த 2025 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எடுத்துக் கொள்ளும் காரியங்கள் அனைத்தும...