இந்தியா, ஏப்ரல் 13 -- Guru Palangal: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக் கூடியவர். குருபகவான் இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார்.

குருபகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற மே மாதம் குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார். குருபகவானின் மிதுன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகளில் இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் ...