இந்தியா, ஜனவரி 28 -- Guru Horoscope: நவகிரகங்களில் மங்கள யோக கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

குரு ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கான அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு மே மாதம் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு குரு பகவான் தனது இடத்தை மாற்றுகிறார்.

குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் வருகின்ற மே மாதம் குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கிறார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். குரு பகவானின் ம...