இந்தியா, பிப்ரவரி 3 -- குஜராத்தின் கிச்சு, நாம் வழக்கமாக தமிழகத்தின் உணவுகளை மட்டும்தான் ருசித்திருப்போம். ஆனால் இது ஒரு குஜராத்தின் வித்யாசமான ஒரு ரெசிபியாகும். இந்த ரெசிபியை செய்வது எளிது. நீங்கள் அதிகம் மெனக்கெட தேவையில்லை. இதற்கு தேவையான பொருட்களும் குறைவுதான். இதன் செய்முறை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை எப்படி செய்வது என்று தெரிந்துகொண்டு செய்து பார்த்து, சாப்பிட்டு மகிழுங்கள்.

அரிசி மாவு - ஒரு கப்

தண்ணீர் - 2 கப்

எள் (கருப்பு அல்லது வெள்ளை) - ஒரு ஸ்பூன்

சீரகம் - ஒரு ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பெருங்காயத் தூள் - கால் ஸ்பூன்

மிளகாய்த் தூள் - அரை ஸ்பூன்

இஞ்சி - ஒரு இன்ச் (பொடியாக துருவியது)

பச்சை மிளகாய் - 1 அல்லது 2

(உங்கள் கார அளவுக்கு ஏற்ப, பொடியாக நறுக்கியது)

மல்லித்தழை - சிறிதளவு

ஒரு ஆழமான கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக...