இந்தியா, மார்ச் 20 -- லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த அறம் படத்தை இயக்கியவர் கோபி நயினார். இந்த படம் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றதுடன், ரசிகர்களை கவர்ந்து ஹிட்டும் ஆனது.

இதையடுத்து, பெரியாரிஸ்டுகள் பலர் தன்னை மிரட்டி வருவதாக இயக்குநர் கோபி நயினார் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பதிவில், தான் எதிர்காலத்தில் கொல்லப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

கோபி நயினார் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், "தலித் மக்களுக்கு குடிமனை கேட்டும், அவர்களின் வாழ் நிலங்களில் மண் அள்ளுவதை தடுக்க கோரியும் போராடியதற்காக பெரியாரிய சிந்தனையாளர்களால் நான் மிகவும் கேவலமாக பொதுவெளியில் இழிவுபடுத்தப்படுகிறேன்.

மேலும் படிக்க: ஆழ்துளை கிணறு மரணங்களை தோலுரித்த நயன்தாராின் அறம்

தன்னை ஐனநாயக ...