இந்தியா, மார்ச் 19 -- Good bad ugly: குட் பேட் அக்லி படத்தின் பிசினஸ் குறித்து தயாரிப்பாளர் தனஞ் செயன் மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, 'குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கிட்டத்தட்ட தமிழகத்தில் மட்டும் 900 மேற்பட்ட திரையரங்குகளில் குட் பேட் அக்லி படம் வெளியாக இருக்கிறது. பல திரையரங்க உரிமையாளர்கள் குட் பேட் அக்லி படத்தை தங்களது திரையரங்கத்தில் வெளியிட கமிட் செய்து விட்டார்கள்.

மேலும் படிக்க | Priyanka Chopra: 50 ரூபாய்க்கு 2 கொய்யக்காவா?.. கொய்யாபழக்காரி சொல்லிக்கொடுத்த பாடம் - பிரியங்கா நெகிழ்ச்சி பதிவு!

இந்த படத்திற்கு மிகப்பெரிய அட்வான்டேஜ் என்னவென்றால், இந்த படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கு அடுத்த ஐந்து நாட்கள் விடுமுறை நாட்களாக இ...