இந்தியா, ஏப்ரல் 10 -- Darkkey Nagaraja: குட் பேட் அக்லி திரைப்படத்திலிருந்து வெளியான புலி புலி பாடல் இன்று இணைய உலகத்தை கலக்கிக்கொண்டிருக்கிறது. இந்தப்பாடலை எழுதி பாடியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த டார்க்கி நாகராஜா.. இவர் யார் என்பதை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.

இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், மேடை கலைஞர் என பல்வேறு முகங்கள் கொண்டவர் டார்க்கி நாகராஜா. இவர் மலேசியாவில் வசித்து வருகிறார். இவரது மனைவி மலர்விழி. இவர்களுக்கு கரிஷ்மா மற்றும் லோகாம்பிகை நாகராஜா என இரு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் 'தி கீஸ்'என்ற பெயரில் இசைக்குழுவை நடத்தி வைத்திருக்கிறார்.

மேலும் படிக்க | Good Bad Ugly Review: '10 நிமிடத்துக்கு ஒரு பாய்ச்சல்..' AK யுனிவர்சல் வேலை செய்ததா.. குட் பேட் அக்லி திரைவிமர்சனம்!

ராக் இசை (இசை வடிவம்) பாடல்களை மைக்கேல் ஜாக்சன் போல ந...