இந்தியா, ஏப்ரல் 6 -- Good Bad Ugly Update: நடிகர் அஜித்- திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'குட் பேட் அக்லி' திரைப்படம் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தின் புக்கிங் கடந்த ஏப்ரல் 4ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் வழக்கம் போல காலை 9 மணிக்கான சிறப்புக்காட்சி ஓப்பன் செய்யப்பட்டு இருக்கிறது.

ஆனால், பிற மாநிலங்களில் 4 மணிக்கான சிறப்புக்காட்சிகள் இன்னும் ஓப்பன் செய்யப்படவில்லை. இதனால், சிறப்பு அதிகாலை காட்சிக்கான காட்சிகள் இருக்குமா? இருக்காதா? என்ற கேள்வியில் ரசிகர்கள் உலா வந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் படிக்க | Good Bad Ugly Song: காட் பிளஸ் யூ மாமே.. வைப் ஏத்து.. இது அனிருத் சம்பவம்.. குட் பேட் அக்லி செகண்ட் சிங்கிள் இதோ..

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் ஒவ்வொரு திரையரங்கிலும் அஜித் ரசிகர்கள் கொ...