இந்தியா, ஏப்ரல் 15 -- Good Bad Ugly Movie: குட் பேட் அக்லி படத்தில் ஒத்த ரூபாய் தாரேன், இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்ச குருவி உள்ளிட்ட தான் இசையமைத்த பாடல்களை தன்னுடய அனுமதியில்லாமல் குட் பேட் அக்லி திரைப்படத்தில் பயன்படுத்தி இருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கறிஞர் சரவணன் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க| குட் பேட் அக்லி படம் 2 மணி நேர ரோலர் கோஸ்டர்.. புகழ்ந்து தள்ளிய புரொடியூசர்..

அந்த நோட்டீஸில் தான் இசையமைத்த ஒத்த ரூபாய் தாரேன், இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்ச குருவி உள்ளிட்ட பாடல்கள் இளையராஜா அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு இழப்பீடாக 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும். அத்துடன் 7 நாட்களில் பாடல்களை படத்திலிருந்து நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் ப...