இந்தியா, ஏப்ரல் 1 -- Good Bad Ugly Update: நடிகர் அஜித்- திரிஷா நடிப்பில் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக காத்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தின் சின்னச் சின்ன அப்டேட்களையும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் படத்தின் மிகப்பெரிய அப்டேட்டாக குட் பேட் அக்லி படத்தின் புக்கிங் தொடர்பான அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த அப்டேட்டில், தமிழ்நாட்டில், விடாமுயற்சி திரைப்படத்தின் புக்கிங் ஏப்ரல் 4 ம் தேதி இரவு 8.02 மணிக்கு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் படிக்க | புது அவதாரத்தில் அஜித்.. ஆதிக் போட்ட பதிவு

குட் பேட் அக்லி படத்தின் 2 ஆம் சிங்கிள் (காட் பிளஸ் யூ மாமே) மார்ச் 30 அன்று வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப்பாடலை அனிருத் பாடியிருந்தார். ரோகேஷ் பாடல் வரிகளை எழுத, இடையில் வந்த ...