இந்தியா, ஏப்ரல் 10 -- Good Bad Ugly Update: அஜித் குமார் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
குட் பேட் அக்லி படம் இன்று வெளியாக இருந்ததால் நேற்றிலிருந்தே அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இதனால், இன்று முழுவதுமே சமூக வலைதளங்களில் குட் பேட் அக்லி படம் தொடர்பான பேச்சுக்களே உலா வந்து கொண்டிருக்கின்றன.
இப்படி நாடே தன்னுடைய படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்க, அஜித்தோ இந்த நாளை சாதரண நாளாக கணக்கில் எடுத்து, தன்னுடைய கார் தொடர்பான வேலைகளை கவனித்து வருகிறார். ஆம், இது தொடர்பாக அஜித் ரேசிங் சோசியல் மீடியா பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.
'அலுவலக ரீதியாக இது இன்னொரு நாள்' என்ற கேப்ஷனுடன் வெளியாகி இருக்கும் அந்த வீடியோவில் அ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.