இந்தியா, மார்ச் 20 -- 'குட் பேட் அக்லி' திரைப்படம்தான் தற்போதைக்கு கோலிவுட்டின் பரபரப்பு பேச்சு. டீசர் ஒரு பக்கம் எதிர்பார்ப்பை எகிற வைக்க அண்மையில் வெளியான ஓஜி சம்பவம் பாடலும் சோசியல் மீடியாவை பற்ற வைத்திருக்கிறது. பிசினஸிலும் கோட் படத்தை கைகாட்டி, அதே போன்று பண பேரங்கள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் கெரியரில் ஏன் முக்கியமான படம் என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க | Good Bad Ugly Song Update: ஹை வோல்டேஜ்.. குட் பேட் அக்லியின் ஒரிஜினல் சம்பவத்திற்கு அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்..

அது 2007 காலக்கட்டம்.. தொடர்ந்து தோல்விப்படங்களை கொடுத்த அஜித், கம்பேக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில்தான், ரீமேக் படத்தில் நடிக்கலாம் என்று முடிவு செய்கிறார். அதற்கு ரஜினி...