இந்தியா, ஏப்ரல் 10 -- Good Bad Ugly Twitter Review: அஜித் குமார் நடிப்பில் 'குட் பேட் அக்லி' திரைப்படம் இன்று (ஏப்ரல் 10) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் ஒரு ரசிகர்களிடையே அதிக ஹைப்பை ஏற்றியுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
அஜித் உடன் திரிஷா இந்தப் படத்தில் 6வது முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவருடன், , அர்ஜுன் தாஸ், சுனில், ஜாக்கி ஷ்ராஃப், சயாஜி ஷிண்டே, டினு ஆனந்த், பிரியா பிரகாஷ் வாரியர், பிரபு, பிரசன்னா, யோகி பாபு, ரகுராம், ரெடின் கிங்ஸ்லி, ராகுல் தேவ், உஷா உதுப்பு மற்றும் ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க| அஜித் குமாரை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.. குட் பேட் அக்லிக்கு வாழ்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.