சென்னை,திருவனந்தபுரம்,நகரி,பாலக்காடு,கோவை,மதுரை,சேலம்,திருச்சி,திருநெல்வேலி, ஏப்ரல் 10 -- Good Bad Ugly Review: அஜித் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இன்று வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. ட்ரெய்லர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

குடும்பத்திற்காக தன்னுடைய கேங்கஸ்டர் தொழிலை விட முடிவு செய்யும் ஏகே, ஜெயிலுக்கு சென்று தண்டனை அனுபவித்து கொண்டு இருக்கிறார். அதே நேரம் இது தன்னுடைய மகன் விஹானுக்கு தெரியாமலும் பார்த்து கொள்கிறார். மனைவி ரம்யாவும், தாத்தாவும் அதை அப்படியே மெயின்டெய்ன் செய்கிறார்.

மேலும் படிக்க | Good Bad Ugly Movie Release: 'அஜித் குமாரை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்'- வாழ்த்திய ரஜினிகாந்த்

ஒரு கட்டத்தில் மகனுக்காக ஏகே வெளியே வருகிறார். அந்த சமயத்தில், ...